Labels

Sunday, September 27, 2009

நவல்பட்டு தொழில்நுட்ப பூங்காவை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் - திருவெறும்பூர் சேகரன் எம்.எல்.ஏ. தகவல்

மாலைமலைர் இதழ் - திருவெறும்பூர் சேகரன் எம்.எல்.ஏ. தகவலின் படி அடுத்த மாதம் 22-ந்தேதி நவல்பட்டு தொழில்நுட்ப பூங்காவை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

********************************************************************************
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக வருகிற அக்டோபர் 22-ந்தேதி நவல்பட்டில் தொழில் நுட்ப பூங்காவை துணை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்துவைப்பதோடு திருவெறும்பூர் தாலுக்கா அமையும் இடத்தினை பார்வையிடுகிறார்.
********************************************************************************

No comments:

Post a Comment